Question and Answer



1. மருது சகோதர்கள் ஆங்கிலேயருக்கு எதிராக அறிக்கை வெளியிட்ட ஆண்டு __________


2. சிவாலிக் குன்றுகளுக்குத் தெற்கே காணப்படும் காடுகள் என்பது


3. வேலைவாய்ப்பு உருவாக்கத்தை முதன்மையாகக் கொண்டுள்ள திட்டம்


4. அசோகரால் போதிக்கப்பட்ட புத்தசமயம் __________


5. கடைசி மௌரிய அரசர் __________


6. தென் இந்தியாவின் உயர்ந்த மலைச்சிகரம் ஆனைமுடி அமைந்துள்ள மாநிலம்


7. 6-ம் நூற்றாண்டளவில் சீனாவில் புதிய கருத்துக்களை பரப்பியவர் __________


8. அன்வர்-உத்-தீனிக்கும், பிரெஞ்சுக்காரர்களுக்கு மிடையே நடைபெற்ற போர்


9. இராமேஸ்வரத்தில் சொக்கநாத சுவாமி ஆலயத்தைக் கட்டியவர் __________


10. இந்தியாவின் மிக நீளமான பாலம் எது?


Domain Registration starts from Rs.99/- (.in) Web Page Design Rs.100/-per page <br>Hosting free 1500 MB Call 81 2424 8283

“This route is goting to Government Job”