Question and Answer



1. இரத்தம் சிவப்பு செல்களால் ஆனவை என்பதைக் கண்டுபடித்தவர் __________


2. இரத்தம் __________ லிருந்து பெரும் தமனிக்கு செல்கிறது


3. போக்குவரத்து, கல்வி, நலவாழ்வு, வீட்டுவசதி ஆகியவை __________ துறையாக கருதப்படுகின்றன


4. சுவாசித்தல் நிகழ்த்தும் செல் உறுப்பு __________


5. தைமிடின் என்பது __________


6. திகம்பரர்களின் தலைவர் __________


7. சிவப்பு அலை ஏற்பட காரணம் என்ன?


8. இந்தியாவின் மிக அழமான துறைமுகம் எது?


9. காசியின் புகழ்மிக்க அரசன் __________


10. பளாஸ்மாவில் புரோட்டின் அளவு = __________ %


Domain Registration starts from Rs.99/- (.in) Web Page Design Rs.100/-per page <br>Hosting free 1500 MB Call 81 2424 8283

“This route is goting to Government Job”