Question and Answer



1. முல்லை நில மக்களின் உணவு


2. இந்தியாவில் தந்தி முறையை புகுத்தியவர் __________


3. இந்தியாவில் எந்த ஏரி அதிக உப்புத் தன்மையை பெற்றிருக்கிறது?


4. சமண சமயத்தின் இலக்கியமான அங்கங்களின் எண்ணிக்கை __________


5. சங்கங்களை அமைத்தவர் __________


6. 6 வயது முதல் 14 வயது வரை அனைத்து குழந்தை களுக்கும் ஆரம்பக் கல்வி அளிப்பதை உறுதி செய்தது __________


7. ஒளியின் துலங்கலால் ஏற்படும் தாவரப்பாகத்தின் இயக்கம் __________


8. வைகை அணை எந்த மாவட்டத்தில் உள்ளது?


9. இந்தியாவில் காப்பிப் பயிரிடுதல் முதன் முதலில் தொடங்கிய இடம்


10. இந்தியாவில் __________ மாநிலங்கள் உள்ளன


Domain Registration starts from Rs.99/- (.in) Web Page Design Rs.100/-per page <br>Hosting free 1500 MB Call 81 2424 8283

“This route is goting to Government Job”