Question and Answer



1. தாவர உண்ணிக்கு எடுத்துக்காட்டு __________


2. ஆப்பிர்க்கா நாட்டின் மிக உயர்ந்த மலைச் சிகரம்


3. புத்தரின் வளர்ப்புத் தாய் மகா __________


4. செல்லின் இடைச்சுவரில் மிகவும் அதிகமாக காணப்படக்கூடிய பொருள் __________


5. நாணயத்தில் உருவம் பொறிக்கப்பட்ட முதல் இந்திய லிச்சாவி அரசி __________


6. உழவனின் நண்பன் எது?


7. பாசிகளை தாக்கும் வைரஸ்கள் __________ என்று அழைக்கப்படும்


8. குஷாணர்களின் கடைசி முக்கிய ஆட்சியாளர் __________


9. ஆங்கிலேயருக்கும், பிரெஞ்சுக்கும் இடையே போர் நடைபெற்ற இடம் __________


10. பசுமைப் புரட்சி ஏற்படுத்தப்பட்ட ஆண்டு __________


Domain Registration starts from Rs.99/- (.in) Web Page Design Rs.100/-per page <br>Hosting free 1500 MB Call 81 2424 8283

“This route is goting to Government Job”