Question and Answer



1. சங்க காலத்தில் போர் அறிவிப்பு அல்லது விலக்குதல்


2. இந்தியாவில் பெயர் பெற்ற தொல்லுயிர் தாவரவியல் அறிஞர் யார்?


3. அருணாசலப் பிரதேசம் தலைநகர்


4. கனிஷ்கரின் காலத்தில் இருந்த சிறந்தகலை __________


5. கோதுமை உற்பத்தியில் உலகில் முதலிடம் வகிப்பது


6. __________ தாவர பரிவுகளில் எது சாற்று குழாயுடைய கிரிப்டோகேம்ஸ்கள்?


7. கடின தன்மை நார்கள் பொதுவாக __________ லிருந்து பெறப்படுகின்றன


8. மூவலூர் இராமாமிர்தம் அம்மையாரின் நினைவில் வழங்குவது __________


9. ஜாம்செட்பூரில் உள்ள இரும்பு எஃகுத் தொழிற்சாலைக்கு நிலக்கரி கிடைக்குமிடம்


10. 2011-ஆம் ஆண்டு கணக்கின்படி தமிழகத்தில் பாலின விகிதத்தில் 2-ஆவதாக உள்ள மாவட்டம்


Domain Registration starts from Rs.99/- (.in) Web Page Design Rs.100/-per page <br>Hosting free 1500 MB Call 81 2424 8283

“This route is goting to Government Job”