Question and Answer



1. கரும்பலகைத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு __________


2. புதுக்கோட்டை இற்தியாவுடன் இணைக்கபட்ட ஆண்டு __________


3. சாதவாகன மன்னர்களில் சிறப்பு வாய்ந்தவர் __________


4. பல்நோக்கு சுகாதராப் பணியாளர் திட்டம் ஏற்படுத்தப்பட்ட ஆண்டு __________


5. தென்னிந்திய விடுதலைக் கழகம் ஏற்படுத்தப்பட்ட ஆண்டு __________


6. காற்று மாசுபடுதலைத் தடுக்கத் தொழிற்சாலைகளில் __________ பயன்படுத்தப்படுகிறது


7. சென்னையில் சைமன் குழு, யாருடைய தலைமையில் புறக்கணிக்கப்பட்டது __________


8. கூட்டுயிரி உணவுவூட்டமுறைக்கு எடுத்துக்காட்டு __________


9. விலங்கு செல்களில் __________ காணப்படுவதில்லை


10. ஒரு பகுதிக்குச் சென்று தேவைப்படும் புள்ளி விபரங்களைச் சேகரிப்பது


Domain Registration starts from Rs.99/- (.in) Web Page Design Rs.100/-per page <br>Hosting free 1500 MB Call 81 2424 8283

“This route is goting to Government Job”