Question and Answer



1. நெசவுத் தொழிலை பரம்பரையாகச் செய்து வரும் இடங்கள்


2. புத்தருக்கு பின்வந்த புத்தசமயவாதிகள் __________


3. இந்துஸ்தான் டெலி பிரிண்டர்ஸ் அமைந்துள்ள இடம் __________


4. காற்று மற்றும் காற்றில்லா சுவாசித்தலின் போது நடைபெறும் பொதுவான நிகழ்ச்சி __________


5. 1916ம் ஆண்டு தன்னாட்சி இயக்கத்தை துவங்கியவர் __________


6. கி.பி.1492ஆம் ஆண்டு முதல் கி.பி.1763ஆம் ஆண்டு வரையில் ஐரோப்பிய நாடுகள் பின்பற்றிய கொள்கை _____________ எனப்படுகிறது.


7. 2002 ஆம் ஆண்டில் தமிழகத்தின் இறப்பு வீதம் __________


8. பின்வேதகாலத்தில் மக்கிளிடமிருந்து பெற்ற வரிகள் __________


9. பக்கிங்காம் பஞ்சாலைத் தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் செய்த ஆண்டு __________


10. 1937ல் சென்னை மாகாணத்தின் முதல்வராக பொறுப்பேற்றவர் __________


Domain Registration starts from Rs.99/- (.in) Web Page Design Rs.100/-per page <br>Hosting free 1500 MB Call 81 2424 8283

“This route is goting to Government Job”