Question and Answer



1. பாண்டிய நாட்டு முத்துக்களை பெரிதும் விரும்பியவர்கள் __________


2. மிக அதிகமான கரும்பு சாகுபடி நிலப்பரப்பு உடைய மாநிலம்


3. முன்வேத கால மக்கள் வணிகத் தொடர்பு கொண்டிருந்து நாடுகள் __________


4. நெல் மணியில் எண்டோஸ்பேர்மில் அதிகமான புரதச்சத்து, விட்டமின் மற்றும் பொருட்கள் அமைந்துள்ளதை __________ என்று அழைக்கிறோம்


5. செங்கற்பட்டு மாவட்டம் காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டம் எனப் பிரிக்கப்பட்ட ஆண்டு


6. மேற்குத் தொடர்ச்சி மலைகளும், கிழக்குத் தொடர்ச்சி மலைகளும் சந்திக்குமிடம்


7. 1907ல் இந்திய தேசிய காங்கிரஸ் மாநாடு நடைபெற்ற இடம் __________


8. இராமலிங்கர் சென்னையில் தங்கியிருந்த இடம் __________


9. தாவர உலகமானது இரண்டு பெரும் பரிவுகளைக் கொண்டது. அவை __________


10. வாழை மரத்தின் மஞ்சரி தண்டு __________ நோயை குணப்படுத்தப் பயன்படுகிறது?


Domain Registration starts from Rs.99/- (.in) Web Page Design Rs.100/-per page <br>Hosting free 1500 MB Call 81 2424 8283

“This route is goting to Government Job”