Question and Answer



1. புகைப்படச் சுருள் தயாரிக்கும் தொழிற்சாலை அமைந்துள்ள இடம்


2. உணவு சங்கிலியில் செம்மறி ஆடு ஒரு __________


3. தமிழ்நாட்டின் உச்சவெப்பநிலை நிலவும் மாதம்


4. செல்லின் முக்கிய மையமாக விளங்குவது __________


5. ஹைடாட்டிடோஸிஸ் நோய் காரணி __________ ஆகும்


6. தாவரங்களில் காணும் ரைபோ நியூக்ளிக் அமிலத்தின் வகைகளாவன __________


7. எவ்வகை தாவர தொகுப்பு “வாஸ்குலார் திசு இல்லா பூக்காத் தாவரங்கள்” என கூறப்படுகிறது?


8. திசைசாரா தூண்டல் அசைவு காணப்படும் தாவரம் __________


9. ஹெப்பாட்டிக்கே வகுப்பல் வரும் தாவரங்கள் பொதுவாக __________ என்று அழைக்கப்படுகிறது?


10. பாடலிபுரத்திரத்தில் மூன்றாவது புத்தசமய மாநாட்டைக் கூட்டியவர் __________


Domain Registration starts from Rs.99/- (.in) Web Page Design Rs.100/-per page <br>Hosting free 1500 MB Call 81 2424 8283

“This route is goting to Government Job”