Question and Answer



1. தமிழகத்தில் சுவாமி விவேகானந்தர் சொற்பொழிவு ஆற்றிய இடம் __________


2. சித்திரை திருவிழா யாருடைய காலத்தில் அறிமுகப்படுத்தப் பட்டன __________


3. டாடா இரும்பு எஃகுத் தொழிற்சாலை உள்ள இடம்


4. இந்தியாவில் இரவீந்திரநாத் தாகூரின் விஸ்ப பாரதி பல்கலைக்கழகம் உள்ள மாநிலம்


5. சேரன் செங்குட்டுவனின் கண்ணகி கோயில் குடமுழுக்கு விழாவிற்கு வருகை தந்த இலங்கை அரசன் __________


6. கம்பளி ஆடை உற்பத்திக்குப் பெயர் பெற்ற இடம் எது?


7. நெல், வைக்கோல் கடினத் தன்மையுடன் இருக்கக் காரணம் __________


8. தாவர வைரஸ்களை முதலில் பரித்தெடுத்தவர் __________


9. சென்னை கிறித்துவப் பள்ளி ஏற்படுத்தப்பட்ட ஆண்டு __________


10. நீலகிரி மலையின் கோடை வாழிடங்கள் (கிழக்கு குன்று வட்டாரம்)


Domain Registration starts from Rs.99/- (.in) Web Page Design Rs.100/-per page <br>Hosting free 1500 MB Call 81 2424 8283

“This route is goting to Government Job”