Question and Answer



1. இந்தியாவில் அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் உருவாகும் புயல் காற்றுகள் பெரும்பாலனவை தோன்றும் இடம்


2. பல்லவர் தமிழ்நாட்டில் ஆட்சி செய்த பகுதி


3. பசுங் கணிகங்களில் நாணய அடுக்குகள் போல் காணப்படும் அமைப்பு __________ எனப்படும்


4. சூழ்நிலையை உருவாக்குபவை __________


5. நெய்தல் திணையின் சிறுபொழுது


6. வைரஸ்கள் செயலற்று காணப்படுவது __________


7. இந்தியாவின் இரண்டு மாநிலங்கள் அதிக இரும்புத் தாதுவைப் பெற்றிருக்கின்றன. அவை


8. இந்தியாவின் எவ்விரு மாநிலங்களில் இரும்புக் கனிமத்தின் பரவல் மிகுதியாகக் காணப்படுகின்றன?


9. ஒலியை அளக்கப் பயன்படும் அலகு __________


10. தஞ்சை சிற்றரசை ஆங்கில கிழக்கிந்திய கம்பெனியிடம் ஒப்படைத்தவர் __________


Domain Registration starts from Rs.99/- (.in) Web Page Design Rs.100/-per page <br>Hosting free 1500 MB Call 81 2424 8283

“This route is goting to Government Job”