Question and Answer



1. செல் சுவாசம் __________ ல் நடைபெறுகிறது


2. டிசம்பரில் எந்த நகரம் அதிக அளவில் சூரிய சக்தியைப் பெறுகிறது?


3. வளர வேண்டிய நாடுகளின் தொழில் வளர்ச்சியை மிக அதிகமாகப் பாதிக்கும் காரணி


4. நரிமணம் எண்ணெய்க் கிணறு அமைந்துள்ளது


5. __________ . கணவாய்கள் இமயமலைத் தொடரில் காணப்படுகிறது


6. இந்தியாவின் திட்டக்குழு ஏற்படுத்தப்பட்ட ஆண்டு


7. தமிழகத்தில் கிரானைட் அதிகாக கிடைக்கும் மாவட்டம்


8. தமிழகத்தில் அதிக மக்கள் தொகையில் மூன்றாவது மற்றும் நான்காவது இடத்தை பிடிக்கும் மாவட்டங்கள்


9. பாலிடிரைக்கம் தாவரமானது __________ குழுவை சார்ந்த தாவரம்


10. உடலிலுள்ள சுரப்பகளில் நாளமுள்ள சுரப்பயாகவும், நாளமில்லா சுரப்பயாகவும் செயல்படுவது __________


Domain Registration starts from Rs.99/- (.in) Web Page Design Rs.100/-per page <br>Hosting free 1500 MB Call 81 2424 8283

“This route is goting to Government Job”