Question and Answer



1. சூழ்நிலை மாற்றங்களான; மண் அரிப்பு மற்றும் மழை அளவு குறைதல் ஆகிய மாற்றங்கள் உண்டாகப் பெரிதும் காரணமான நிகழ்ச்சி __________


2. உயிருள்ள செல்களில் DNA மற்றும் ATP மூலக்கூறுகள் உருவாக பயன்படும் தனிமம் __________


3. சட்லெஜ் நதியின் குறுக்கே கட்டப்பட்டிருக்கும் அணையின் பெயர் என்ன?


4. மிகச் சிறிய ஊர்வன __________


5. சரவணபெலகொலா அமைந்துள்ள இடம் __________


6. விசாரணைக் குழுவின் முன் கட்டபொம்மன் ஆஜரான நாள் __________


7. குளிர் சாதனப் பெட்டிகளில் பயன்படும் வாயு __________


8. __________ தமிழகத்தின் குட்டி ஐப்பான் என்று அழைக்கப்படுகிறது


9. கீழ்க்கண்ட எந்த இந்தியப் பகுதி பூமத்திய ரேகைக்கு மிக அருகில் உள்ளது?


10. தமிழக மகளிர் ஆணையம் அமைக்கப்பட்ட ஆண்டு __________


Domain Registration starts from Rs.99/- (.in) Web Page Design Rs.100/-per page <br>Hosting free 1500 MB Call 81 2424 8283

“This route is goting to Government Job”